ஆருயிர் தோழியே

என் வாழ்க்கையின் இறுதி -வரை


உன்னுடன் வாழ வேண்டும் என்று

நினைத்தேன் .............ஆனால்

என் ஏக்கங்கள் மட்டுமே .............


என் இறுதிவரை துணைவருமோ ..........?


என் ஆருயிர் தோழியே ....II

எழுதியவர் : ஹர்ஷினி (18-May-14, 9:45 pm)
Tanglish : aaruyir thozhiye
பார்வை : 316

மேலே