மையும் பொய்யும்

ஒரு துளி மையும்
ஒரு சிறு பொய்யும்
அணுவை விட சக்தி வாய்ந்தது!
ஒரு துளி மை
ஒரு சரித்திரத்தையே
மாற்றி எழுத வைக்கும்
ஒரு சிறு பொய்
ஒரு சாம்ராஜ்ஜியத்தையே
அழிய வைக்கும்

எழுதியவர் : சித்ரா ராஜ் (19-May-14, 6:23 am)
Tanglish : mayyum poiyum
பார்வை : 102

மேலே