அம்மா

ஒற்றை வார்த்தையில் கவிதை
கேட்டான் என் அறைவாசி
கவிதை என்ன காவியமே சொன்னேன்
ஒரு வார்த்தையில்
''அம்மா''

எழுதியவர் : பசப்பி (19-May-14, 2:07 pm)
சேர்த்தது : பசப்பி
Tanglish : amma
பார்வை : 103

மேலே