எனக்கு கை கொடு

நடைபிணமாக ஆனேன் - என் காதல் எனக்கு கல்லறையை பரிசாக்கிவிட்டு என்னை புதைத்து கொண்டு இருக்கிறது...என் காதலின் சுவடுகள் உன்னில் இருந்தால் எனக்கு கை கொடு....

எழுதியவர் : lathaponnarivu (19-May-14, 7:28 pm)
Tanglish : enakku kai kodu
பார்வை : 183

மேலே