பதாகை

உன்னை பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உள்ளம் நிதமும்
மூளைக்கு
பாதகை ஏந்திபிடித்து காட்டுகிறது ....
கனவிலும் நினைவிலும்
நீ தேடியது இவனைத்தான் ..
காதல் செய்ய
காத்திருப்பது இவனுக்காகத்தான் ...
மரணமே வந்தாலும்
மாண்டு போனாலும்
மறுபிறவி எடுக்க இருப்பது
இவனுக்காகத்தான் என்று ......!!!!!!!!