அரக்கி, தேவதை, என் காதலி

"எப்படியோ போய் தொலை" என் நெருப்பில்
தகித்த வைத்து,
"சாப்டியா" என்ற குறுஞ்செய்தியில் அன்பில்
திகைக்கவும் வைக்கிறாய்..! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (20-May-14, 6:03 pm)
Tanglish : penne nee yaar
பார்வை : 72

மேலே