உண்மை உண்மை உண்மை
உண்மை என்பது
சிகிச்சை
வலி தந்தாலும்
காயம் ஆற்றும் ....
பொய்மை என்பது
வலி நிவாரணி
தற்காலிக நிவாரணம்
தந்தாலும் ...
பக்கவிளைவுகள்
எக்குத்தப்பாய்
எகிறிப்போகும் ......
ஊருக்கே இல்லாவிட்டாலும்
உள்ளத்திற்கு
உண்மையாய் இருப்போம் ........!!!!!!!!!!!!!!!!!!!

