நிதர்சனம்

நடைமுறை வாழ்க்கை என்பது
தலை நரைகளுக்குள் புதைந்த போன
எதிர்பார்ப்புகள் தான்.....

காலம் தாமதித்த கனிகளால்
பசியாற்ற முடிவதில்லை
பெரும்பாலும்......!

எழுதியவர் : கவிதாயினி (21-May-14, 10:38 am)
Tanglish : nidarsanam
பார்வை : 132

சிறந்த கவிதைகள்

மேலே