ஏன் இப்படி

அன்பே - நீ
என்னை
அணுஅணுவாய்
காதலிக்காமல்
ஏன் இப்படி
அனுதினமும்
சித்தரவதை
செய்கிறாய் ................?

எழுதியவர் : (21-May-14, 11:56 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : en ippati
பார்வை : 79

மேலே