உயிரே எங்கிருக்கிறாய்

அன்பே நாம் இருவரும் ...
சேர்ந்திருக்கையில் அடிகடி ...
சொல்வாய் உங்கள் மடியில் ...
இறக்கணும் உயிரே என்பாய் ...!!!

உயிரே நான் இறக்க முன்....
உன்னை மீண்டும் ஒரு முறை ....
பார்க்கவேண்டும் உயிரே .....
எங்கிருகிராய் உயிரே ..
தயவு செய்து ஒருமுறை
தரிசனம் தந்து விடு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (22-May-14, 12:47 pm)
பார்வை : 172

மேலே