சொச்ச மச்சம்

கொதிக்கும் உலையில் தெளிக்கும் நீராய்
பதிக்கும் கல்லில் பளிச்சிடும் ஒளியாய்

அழகான வீணையில் அமர்ந்திருக்கும் நாதமாய்
சுழலும் உலகில் சுற்றிடும் சூட்சுமமாய்

அழுதாலும் சிரித்தாலும் அரவணைக்கும் கவிதையை
அகத்தால் தொழுது அன்பால் ஏற்றுவோம்...

எழுதியவர் : ஆதி (22-May-14, 3:02 pm)
பார்வை : 68

மேலே