என்னை சுவாசிப்பாயா அப்போதாவது 555

உயிரே...

அதிவேகமாக வீசிய
சூறாவளிகூட...

உன் சுவாசத்தால்
தென்றலாக மாறியது...

என்னை மறந்து
உன்னை நினைத்து...

உனக்காக
வாழ்ந்த நான்...

தென்றலோடு
கலந்துவிட்டேன் இன்று...

அப்போதாவது நீ
என்னை சுவாசிப்பாய் என்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-May-14, 8:26 pm)
பார்வை : 349

மேலே