காதலா

என் கண்கள் கலங்கியது உன்னை காணாமல்
என் சேவிகள் பழுதாய் போனது உன்னிடம் பேசாமல்
என் கால்கள் முடங்கின உன்னுடன் நடக்காமல்
என் கைகள் என்னை வெருத்தன உன் கரங்கள் திண்டாமையால்
மொத்ததில் பெண்ணே நானே உடைத்து விட்டே
இந்த ஒரு நாள் உன்னைக் காணாமல் உன்னிடம் பேசாமல்
ஏனோ புரியவில்லை இது காதலா என்று தெரியவில்லை.