காதலனே :

உன்மீதான காதலை என் மரணத்தில் உணர விரும்புகிறாயா...
நேசிக்கும் இதயத்திற்கு நீ கொடுக்கும் பரிசு மரணமே எனினும் ஏற்கும் என் மனம்...
அதையும் என் காதலனாக இருந்து கொடுத்து விடு...

எழுதியவர் : pavithramalar (6-Mar-11, 12:31 pm)
சேர்த்தது : பவித்ரமலர்...
பார்வை : 517

மேலே