உணர்வாயா :
உன் மீது நான் கொண்ட காதலை உணர இந்த ஆயுள் போதாது உனக்கு..
என் ஆயுளையும் சேர்த்து உனக்கு கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...
அப்போதாவது என் காதலை உணர்வாய் என்ற நம்பிக்கையில்...