வீழ்ந்திடா வெற்றிகள், தோல்வி பலத்தினால்

என் நண்பனே ,
உன்னைத் தொடும்
வெற்றிகளை விலக்கிவிட்டு
நீ தழுவும்
தோல்விகளைச்
சேகரித்து வை ..
பெரு வெற்றிகளுக்கு
இரையாவது சிறு
தோல்விகள்தான் !!

எழுதியவர் : கார்த்திகா AK (24-May-14, 4:25 pm)
பார்வை : 541

மேலே