சிறை பிடிக்கிறது அலை தமிழ் காதல் கவிதை

" நீ கடற்கறைக்கு சென்றாய் என்றால்
அலையுடன் மோதுவதை நிருத்திக்கொள் !!
" ஏன் என்றால் உன்னை
இந்த அலைகள் சிறை பிடிக்கிறது !!
" இது உனக்கே தெரியவில்லை
நீ நீண்ட நேரம் அலையுடனே செலவுடுகிறாய் !!!

எழுதியவர் : manoranjan ulundurpet (25-May-14, 12:12 am)
சேர்த்தது : manoranjan
பார்வை : 136

மேலே