அனுமதி தா

உன் உதட்டில் உள்ள
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு
அனுமதி தா

எழுதியவர் : கே இனியவன் (25-May-14, 7:21 pm)
Tanglish : anumathi thaa
பார்வை : 80

மேலே