காதல் செய்ய

எனக்கு
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்
காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-May-14, 7:26 pm)
Tanglish : kaadhal seiya
பார்வை : 83

மேலே