அற்புத சக்தி

தொலைதூரத்தில்
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-May-14, 7:19 pm)
Tanglish : arputha sakthi
பார்வை : 71

மேலே