மனம்

விரல்களில்
உள்ள கோடுகளாய்
வினாடிக்கு விநாடி
அங்கும் இங்குமாக
அலை பாயும்
அதிசய குரங்கு !

எழுதியவர் : Tania (26-May-14, 12:53 am)
சேர்த்தது : Tania
Tanglish : manam
பார்வை : 80

மேலே