உன்னால்

ஒவ்வொன்றும் அழகாய் தெரிகிறது
என்னோடு நீ வந்தால்
ஒவ்வொன்றும் புதிதாய் தெரிகிறது
தனியாக நான் சென்றால்...

எழுதியவர் : பிரபாகரன் (26-May-14, 1:24 pm)
சேர்த்தது : பிரபாகரன் செ
Tanglish : unnaal
பார்வை : 146

மேலே