உனக்காக
உன்னை நினைத்ததால்
மண்ணில் பிறந்தேன்
கண்ணை அசைத்ததால்
விண்ணில் பறந்தேன்
தன்னை மறந்ததால்
பொம்மையாய் போனேன்
என்னை மறுத்ததால்
வெம்மையாய் ஆனேன்
உன்னை நினைத்ததால்
மண்ணில் பிறந்தேன்
கண்ணை அசைத்ததால்
விண்ணில் பறந்தேன்
தன்னை மறந்ததால்
பொம்மையாய் போனேன்
என்னை மறுத்ததால்
வெம்மையாய் ஆனேன்