மறுஜென்மம்

மரணத்தை கூட வென்று விடலாம் என்று நினைக்கிறேன் .....
ஆனால் அவளின் மனதை வெல்ல முடியவில்லை என்னால்....அதனால் மறு ஜென்மம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது...அப்பொழுதாவது அவளின் மனதை வெல்வேன் என்று தோன்றுகிறது...அதனால் மறு ஜென்மம் வேண்டும் அவளுக்காக.....!!!!