கையை தட்டி விடுகிறாய்

என்
கவிதையை ரசிக்கும்...
அளவுக்கு என்னை நீ ...
ரசிக்கவில்லை - நான் ...
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ...
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி
விடுகிறாய் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை

எழுதியவர் : கே இனியவன் (26-May-14, 6:19 pm)
பார்வை : 242

மேலே