வியாதி

எனக்கு சர்கைர
ேநாய் இல்ைல
இதயத்தில் ஏனடி -நீ
இனிக்க வில்ைல…

என்னுள் உப்பு
ேசர்ந்துவிடுேமா
என்றா கண்ணீைர
பரிசளித்தாய்...?!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (26-May-14, 7:55 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 190

மேலே