கண்ணுறங்கு

நிலவின் ஒளியில் நீ உறங்க
விண்மீன் கண்டு கண் சிமிட்ட
தென்றல் உனக்கு தாலாட்டு பாட
என் செல்லமே நீ கண்ணுறங்கு ...

எழுதியவர் : கீர்த்தி (7-Mar-11, 10:45 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 373

மேலே