வினோதம்
நீ
விழிமூடி
உறங்கசெல்கிறாய்!
விழிதிறந்து பார்க்கின்றன!
விண்மீன்கள் ஆச்சர்யர்த்தில்!!...
வெண்ணிலவு
எப்படி
வண்ணநிலவாய் ?
பூமியில் என்று .....!
நிலாபாரதி
நீ
விழிமூடி
உறங்கசெல்கிறாய்!
விழிதிறந்து பார்க்கின்றன!
விண்மீன்கள் ஆச்சர்யர்த்தில்!!...
வெண்ணிலவு
எப்படி
வண்ணநிலவாய் ?
பூமியில் என்று .....!
நிலாபாரதி