புதுக்கவிஞன்
மூவேழு ஆண்டுகளாய்
முடிச்சின்றி எழுதுகிறேன்
கவிதை....
மக்கள் அழைக்கின்றனர்
என்னை
"புதுக்கவிஞன்" என்று...!
- இராசகோபால் சுப்புலட்சுமி
மூவேழு ஆண்டுகளாய்
முடிச்சின்றி எழுதுகிறேன்
கவிதை....
மக்கள் அழைக்கின்றனர்
என்னை
"புதுக்கவிஞன்" என்று...!
- இராசகோபால் சுப்புலட்சுமி