விதையாய்

இதயத்தில் விதைத்த
புன்னகையில் முளைத்தது,
காதலும் கவிதையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-May-14, 6:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vidhaiyaay
பார்வை : 50

மேலே