புரிதல்

எப்படி…எப்படி
புரிய வைக்க…
ஒவ்வொரு பொழுதும்
ஆச்சுதா…? இன்னுமா..? எனும்
புருஷனின் புத்திக்கு
குழந்தைக்கு பாலூட்டி
வீடு கூட்டி
எல்லாம் சரிசெய்து
தாழிட்டுக் கிளம்பும்
நான்…
பெண்ணென்று.

எழுதியவர் : க.இராமஜெயம் (29-May-14, 10:05 am)
சேர்த்தது : Ramajayam
Tanglish : purithal
பார்வை : 68

மேலே