காதல்

பிறக்கும் போது
அறியாத வலியும் ............
இறக்கும் போது
தெரியாத வலியும் ...............
நீ என்னை வெறுக்கும் போது
தெரிந்து கொண்டேனடி........

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (29-May-14, 10:07 am)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே