மேகம்

நிலா குளித்துவிட்ட நுரையோ,
தேவன் ஊதிவிட்ட வெண்பஞ்சோ,
குழந்தை தவறவிட்ட பஞ்சுமிட்டாயோ,
என் தேவதை வரும் வாகனமோ
மேகம்.

எழுதியவர் : பசப்பி (29-May-14, 11:38 am)
Tanglish : megam
பார்வை : 251

மேலே