தடம்

கையில் கை பொதிந்து,
மணலில் தடம் பதித்து,
மாலையில் ஆற்றோரம் போகயிலே
எந்தோளில் சாய்த்த முகம்
வெட்கப்பட்டு நீ சிவக்க,
நாணங்கொண்டு அந்திச்சூரியன்
பச்சை மலையிடுக்கில் பவிசாக
மறைந்தே தான் போனானே...

எழுதியவர் : பசப்பி (29-May-14, 11:42 am)
Tanglish : thadam
பார்வை : 114

மேலே