நம்பிக்கை
மதிப்பெண் குறைந்தால் தற்கொலை,
காதலை ஏற்க மறுத்தால் தற்கொலை,
வேலை கிடைக்காவிட்டால் தற்கொலை,
குணப்படுத்த முடியாத நோய் வந்தால் தற்கொலை,
காதல் தோல்வி வந்தால் தற்கொலை,
ஒவ்வொரு பிரச்சனைக்கும் மரணம் ஒன்றே தீர்வாக இருக்கும் என்று நம்புபவர்கள் ,
ஏன்?
தன்னால் அந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும் என்று நம்புவதில்லை!
சிந்தியுங்கள்,
உயிர் ஒன்றும் சாதாரண பொருளல்ல
அது விலைமதிக்கமுடியாத ஒன்று !
உங்கள் பெற்றோரை எண்ணிப்பார் , தற்கொலை எண்ணம் உன் வாசல் கூட வராது!