நம்பிக்கை

கை இழந்தவனுக்கும் உண்டு
வாழ்க்கை!

கைரேகை பார்த்துபார்த்தே நாட்களை வீணாக்காதே !

உன் மீது நம்பிக்கை வை !

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (29-May-14, 11:26 am)
Tanglish : nambikkai
பார்வை : 145

மேலே