சுமைசுவை
குடும்பத்தினரின்
பசியின்
சுமையை நீக்க ...
பொறுப்பு எனும்
சுவை சேர்த்து
சுவையான
உணவு படைக்க .....
பெரும் சுமையோடு
சுவையாய்
நடை போடும்
இல்லத்தரசிக்கு
ஓ போடுவோம் !!!!
குடும்பத்தினரின்
பசியின்
சுமையை நீக்க ...
பொறுப்பு எனும்
சுவை சேர்த்து
சுவையான
உணவு படைக்க .....
பெரும் சுமையோடு
சுவையாய்
நடை போடும்
இல்லத்தரசிக்கு
ஓ போடுவோம் !!!!