யார் செய்தது

விழுவதெல்லாம்
எழுவதற்காகத்தான் என்றால்
உதிர்ந்து விழும் பூக்கள்
மரத்தின் சாபமோ ?

எழுதியவர் : karthika AK (31-May-14, 9:37 pm)
Tanglish : yaar seythathu
பார்வை : 557

மேலே