காதல் அழியுதே

உனக்கென ஒரு கவிதை
என் மனதில் விழுந்த விதை
என்றுமே நீ கவிதை
உன் பெயரும் ஒரு கவிதை

என்னை பிடிக்குமா என்பதே
என் மன கவலை
எழுதி தீர்க்கிறேன் என் புலம்பலை
வெறும் காகிதம் தீர்குமோ என் விசும்பலை
போதும் நிறுத்தடி உன் குசும்புகளை
கண்டிட மனமில்லை காதல் நசுங்குவதை
உன் மௌனம் தானடி எனக்கு விளங்கலை....

எழுதியவர் : ருத்ரன் (1-Jun-14, 12:48 pm)
பார்வை : 82

மேலே