புது கவி

வாசித்தேன் !
நேசித்தேன் !
யோசித்தேன் !

அருமை !
பெருமை !
உண்மை !

வாசித்தேன் அருமை
நேசித்தேன் பெருமை
யோசித்தேன் உண்மை

எழுதியவர் : கனகரத்தினம் (1-Jun-14, 4:59 pm)
Tanglish : puthu kavi
பார்வை : 128

மேலே