என்தமிழின் தன்னடக்கம்

சிறியதைக் குறிக்கும்
வார்த்தையில் பெரிய "றி"
பெரியதைக் குறிக்கும்
வார்த்தையில் சிறிய "ரி"
என்னே..!
என்தமிழின் தன்னடக்கம்

எழுதியவர் : (1-Jun-14, 5:36 pm)
பார்வை : 270

மேலே