கடல் கடக்கும் பறவைகள் 555

தோழியே...

நீ அடைய நினைத்த
லட்சியங்களை நோக்கி...

பறந்து செல் கடல் தாண்டும்
பறவை போல்...

முடியவிட்டால்...

சிங்கம் வேட்டையாட
செல்வதுபோல் ஓடு...

நடக்க முடியாவிட்டால்
ஊர்ந்தாவது செல்...

ஊர்வனை போல்...

கடலில் இறங்காமல் கூட
கடல் தாண்டி கண்டம் கடக்கலாம்...

உன் விழிகளில் கண்ணீர்
துளிகளை பார்க்காமல்...

உன் வாழ்க்கையை
கடக்க முடியாது...

உன் வழியில் வரும்
துன்பங்களுக்கும் இடருகளுக்கும்
கண்டு நின்று விடாதே...

முன்னேறி
கொண்டே இரு...

வெற்றி நாளை
உனக்கு கைகளில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Jun-14, 4:13 pm)
பார்வை : 434

மேலே