எல்லாம் உனதே

என் கண்களை கொய்யாதே
பெண்ணே எனை
வதம் செய்கிறாய்...

என் இதயத்தை கிழிக்காதே
பெண்ணே எனை
கொலை செய்கிறாய்...

நீ கேட்டலே நான்
கொடுப்பேனே..

என் உயிரும் உனதே...

எழுதியவர் : சஞ்சீவ் (2-Jun-14, 8:11 pm)
சேர்த்தது : சஞ்சீவ் நா
Tanglish : ellam unathe
பார்வை : 401

மேலே