உன்னை எண்ணி

உன்னை எண்ணி சிரிக்கும்போது
என் சிரிப்பை நேசித்தேன்....
உனக்காக கலங்கும் போது
என் கண்ணீர்துளியை நேசித்தேன்.....
அன்பே உன்னால் தான்
நான் என்னையே நேசிக்கிறேன்...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (2-Jun-14, 9:26 pm)
Tanglish : unnai yenni
பார்வை : 129

மேலே