ஒரு மௌன கதறல்

"மாசு படுத்தத்தானோ
நதிகளுக்கு வைத்தார்கள்
பெண் பெயர்கள்!"
எங்கோ கேட்கிறது தோழி,
உன் வேதனை புலம்பல்!!!

( இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஓர் இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளாகிறாள் என்பதைப் படிக்கும்போது, என் கதறல்)

எழுதியவர் : வைரன் (2-Jun-14, 10:35 pm)
பார்வை : 2973

மேலே