வெட்கம்

அந்தி வானின் நிறம் கொள்ளும் -அதையும்
சில நேரம் வெல்லும் ..
மருதாணி நிறம் கொள்ளும் -காண்போர்
மனதையும் அள்ளிச் செல்லும் ...
கை மூடி ஒரு போர்வை கொள்ளும் -காதல்
போலே நாளும் கொல்லும் ...

எழுதியவர் : நிஷா (3-Jun-14, 12:27 pm)
Tanglish : vetkkam
பார்வை : 864

மேலே