இது என்னடா கொடுமை

இது என்னடா கொடுமை.....


நொடிகள் ஒவ்வொன்றும்
யுகமாய் தொடர. ...
சொல்ல முடியாத ரணத்தில்
உயிர் துடிக்க.....
புது ஜனனத்திற்காக....
குடும்பமே காத்திருக்க....
பிரசவ வலியிலும் கூட அந்த தாய்
ஓராயிரம் முறை
உதடுகளுக்குள் உச்சரிக்கிறாள்...
"வேண்டவே வேண்டாம்
பெண் குழந்தையென்று"....

எழுதியவர் : நிஸா (3-Jun-14, 12:22 pm)
பார்வை : 104

மேலே