குழந்தை

தயங்கி தயங்கி
தவறுகளை சொல்லும்
உன் திரு திரு பார்வைகளில்
தொலைந்து தான் போகின்றன
என் கோபங்களும்...!

எழுதியவர் : தென்றல் தாரகை (4-Jun-14, 11:41 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 635

மேலே