கவி முத்து

பூ வந்தது -உன்
கூந்தலுக்காக

நிலவு வந்த்தது -உன்
அழகுக்கு போட்டியாக

நான் வாழ்வது -உன்
காதலுக்காக

எழுதியவர் : பாத்திமா மலர் (5-Jun-14, 10:01 am)
Tanglish : kavi muththu
பார்வை : 104

மேலே