குட்டிக் கதை

மூன்று பேர் சிரித்த முகத்துடன் இறந்து
போனார்கள் ,உடனே ஆராய்ச்சி செய்ய

விஞ்ஞானிகள் வந்தார்கள்
அவர்கள் கண்டறிந்த உண்மைகள்


ஒருவன் பணத்தாசையில்
இறந்து போனான்

இன்னொருவன் அழகைப் பார்த்து
பிரமித்து இறந்து போனான்

அடுத்தவன் மின்னல் வரும்போது
யாரோ தன்னைப் படம் பிடிக்கிறார்கள்
என்று போஸ் கொடுத்து இறந்து போனான்

சிரிப்பு

















......

எழுதியவர் : பாத்திமா மலர் (5-Jun-14, 10:35 am)
Tanglish : kuttik kathai
பார்வை : 144

மேலே